பிரபல பாதிரியாரின் செக்ஸ் லீலை – வெளியானது சிசிடிவி வீடியோ

ஜெபம், பூஜை என்ற பெயரில் பெண்களை மானபங்கப்படுத்தும் காரியங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், பிரபல சாமியார் தன்னிடம் வந்த பெண்ணுக்கு ஜெபம் செய்வதாகக்கூறி தகாத முறையில் நடந்து கொண்டது, அந்த அறையில் பொருந்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது, இதனை டிவி9 சேனல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை வழக்கு பதிந்து, இது போன்று பாதிக்கபட்டவர்கள் எத்தனை பேர் என்று தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.