Tag Archives: youtube

Youtube Video குவாலிடியை மாற்ற மற்றும் டவுன்லோடு செய்ய

images (1)

இப்போது கொடுக்கப்பட்டுள்ள பிராட்பேண்ட் அல்லது 3G, 4G Connection ஆனது அதிக தரமுள்ள வீடியோவைக் கூட தெளிவாக காட்டும் அளவுக்கு உள்ளது.  ஆனால் நாம் பார்க்கும் தரத்திற்கேற்ப இன்டர்நெட் உபயோகமும் காலியாகிவிடும் என்பதை கருத்தில் கொள்ளவும். பொதுவாக ஒரு வீடியோவை Youtube அல்லது மற்ற வீடியோ வழங்கும் இன்டர்நெட் வைப்சைட்டில் பார்ப்பதை விட அதை LOW