Tag Archives: wedding album maker
Wedding album maker Gold வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர்

நமக்கு எல்லொருக்கும் போட்டோக்களை விரும்பிய ஸ்டைலில் ஸ்லைடர் போட்டு மூவியாக மாற்றி பேக்ரவுண்ட் சாங்குடன் கேட்க வேண்டும் என்று ஆசை இருக்கும். இதற்காக சரியான வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் கிடைக்காமல் Windows Movie Maker சாப்ட்வேரில் உள்ள போதிய அம்சங்களை பயன்படுத்துவர். ஆனால் Windows Movie Maker யை விட சூப்பரான டூல் ஒன்று உள்ளது.