Tag Archives: Water Effect

விரும்பிய படத்திற்கு WATER EFFECT கொடுப்பது எளிது

final_1749224297

போட்டோ ஷாப் மென்பொருளை நன்றாக பயிற்சி பெற்றவர்கள் கூட ஒரு படத்தின் நிழலை அல்லது அதன் எதிரொளியை வடிவமைத்துவிடுவர் ஆனால் தண்ணீரில் படத்தின் நிழல் தெரிவது போன்று செய்ய சிரமம் படுவர் இதற்காக ஒரு இணையதள சேவை உள்ளது அதில் வேண்டிய படத்தை Upload செய்து விட்டால் அது Water Effect னை கொடுத்துவிடுகின்றது. அதற்கு