Tag Archives: water bottles

பிளாஸ்டிக் பாட்டில்கள்.

Water bottles

நாம் அன்றாடம் குளிர் பானங்கள் குடிக்கிறோம்.  பிரசித்திபெற்ற நிறுவனங்களின் பாட்டில்களில் வரும் தண்ணீரையும் வாங்கி குடிக்கிறோம்.  குடித்த பின்பு காலியாக உள்ள அந்த பாட்டில்களில் தண்ணீரை ஊற்றி குளிர் சாதன பெட்டியில் குளிர்ச்சி படுத்தி மறுமுறை உபயோகிக்கிறோம். இது அனைவரும் செய்கின்ற ஒன்று தான் .இது பற்றிய கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் பிளாஸ்டிக் பாட்டில்கள்