Tag Archives: vikram

What Happened “VIKRAM” in Kerala – Viral Video

download (1)

கேரளாவில் நடைபெற்ற ஒரு விழாவில் ஒரு ரசிகரிடம் நடிகர் விக்ரம் காட்டிய அன்பு அழகான வீடியோவாக சமூல வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் கேரளாவில் ஒரு தொலைகாட்சி நிறுவனம் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது. அதில் தமிழ் மற்றும் மலையாள சினிமா நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் நடிகர் விக்ரமும் கலந்து