Tag Archives: video Editor
3MB யில் ஒரு ( video cutter ) வீடியோ கட்டர்

நமக்கு சில சமயம் ஒரு முழு நீள வீடியோ படத்தில் சில துண்டு காட்சிகள் மட்டும் தேவைப்படும். அத்தகைய காட்சிகள் காமெடியாகவோ அல்லது குறிப்பிட்ட முக்கிய காட்சிகளாகவோ இருக்கலாம் நமக்கு தேவை அந்த காட்சி எனவே அதற்காக பெரிய அளவிலான வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர்கள் தேவையில்லை. இதனால் இன்ஸ்டால் செய்ய அதிக மெம்மரி தேவைப்படுவதோடு மட்டுமல்லாமல்