Tag Archives: Shutdown

கம்ப்யூட்டர் விரைவாக Shutdown ஆக

17y374wxsm96ajpg

கம்ப்யூட்டர் ஆன் ஆக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்.  இது நமது கணினியின் வேகம் மற்றம் RAM ன் Memory யைப் பொறுத்தது.  அதிக Memory இருந்தால் விரைவாக ஆன் ஆகிவிடும்.  அதே சமயம் கணினியை Off செய்கையில் சில சமயம் 1 நிமிடம் வரைக்கும் டைம் எடுத்துக்கொள்ளும். நாள் முழுக்க கணினி செயல்படும்போது பல பிராஸஸ்கள்

கணினியை வேகமாக ஆப் செய்ய சாப்ட்வெர் (Quick Shutdown)

387372

நமது கணினியை காலை முதல் மாலை வரை வேலைக்குப் பயன்படுத்திவிட்டு வீட்டுக்கு அவசர அவசரமாக கிளம்பும் போது பார்த்து கரெக்டாக Shutdown ஆக வெகு நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் டென்சன் ஆக வேண்டாம்.  கணினியில் உள்ள அனைத்து Program களையும் Close (Alt+F4) கொடுத்து விட்டு வெளிவரவும். பின் ஆப் செய்தால் விரைவாக ஆகிவிடும். மேலும்