Tag Archives: Screen Saver

ஸ்கிரீன் சேவர் ( Screen Saver ) கணினிக்கு தேவையா?

3d-flower-box-2

கண்டிப்பாக நாம் சிறு வயதில் கோடைகால வகுப்பில் கணினி கற்றுக்கொண்டிருக்கும் போது முதல் வகுப்பிலே சொல்லிக்கொடுத்திருப்பார்களே கணினி உபயோகப்படாத வேளையில் கண்டிப்பாக Screen Saver வேண்டும் அது இல்லையென்றால் அவ்ளோதான் கம்ப்யூட்டர் மானிட்டர் கெட்டுவிடும்.  அதனால் கண்டிப்பாக கம்ப்யூட்டர் Stand By ல் இருக்கும் போது Screen Saver தேவை.  என்று பாடம் படித்து இருப்பீர்கள்