Tag Archives: SBI
E-Wallet என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

இன்றை இந்திய மக்கள் தொகையில் சரிபாதி அளவுக்கும் அதிகமாக மக்கள் வங்கியில் டெபிட் கார்டினை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் பண பரிவர்த்தகம் எளிதில் நடக்கின்றது. வங்கியின் நீண்ட நேர கியூவில் நின்று பணமெடுப்பதோ அல்லது மாற்றம் செய்வது அல்லது டெபாசிட் செய்வதோ இன்று நினைத்து பார்க்க முடியாது. ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்க இன்று கியூவில்
விபத்தினால் ஏற்படும் மரணத்திற்கு காப்பீடு அளிக்கும் SBI Genaral Insurance

இப்போதெல்லாம் விபத்தின் மூலம் இறப்பது சகஜமாகிவிட்டது. மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் அது விபத்தினாலும் நடக்கின்றது. நாம் இறந்த பிறகும் நம் குடும்பத்தை பாதுகாக்க பணம் தேவைப்படுகின்றது. குடும்ப நலத்தை அக்கறையில் கொண்டு நம்மை நாமே காப்பீடு செய்வது முக்கியமானது தான். நாம் நமக்கு பின்னர் நம் குடும்பத்தை பாதுகாக்க ஒரு அங்கத்திடம் வருடா வருடம்