Tag Archives: Running

திரெட் மில்லில் ஓடினால் ஆபத்தா?

tredmill

பெரும்பாலும் உடல் இளைக்க தேர்ந்தெடுப்பது ட்ரெட் மில் ஒன்று.  இந்த ட்ரெட் மில்லைப் பயன்படுத்தி காலை மாலை ஓட்டப்பயிற்சியை இதிலே முடித்துவிடலாம்.  மிகவும் எளிதான ஒன்று, வெளியில் யாரும் பார்க்காமல் அறைக்குள்ளேயோ அல்லது ஜிம்முக்குள்ளேயோ ஓடலாம். உடலும் களைத்துப்போகாது. பாதுகாப்பானது. என்று பல சிறப்பம்சங்கள் ட்ரெட் மில்லுக்கு இருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் ட்ரெட்மில்லைப் பயன்படுத்தும்