Tag Archives: Refresh

தானாகவே வெப் பேஜ்கள் Update ஆகிவிட Chrome Refresh எக்ஸ்டன்சன்

images (2)

பரவலாக இப்போது இணையதளத்தின் அனைத்து பயன்பாடுகளும் கூகுள் குரோமில் வந்துவிட்டது. இந்த கூகுள் குரோமின் வேகம் மற்றும் அதன் Support செய்யும் திறன் ஆகியவை ஒன்றுக்கொன்று இணைந்து இந்த வேலைகளை செய்து வருகின்றது.  இதனால் வெப் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்பட்டு காண்பிக்கப்படுகின்றன. இந்த குரோம் பிரவுஸரில் பல புதிய வசதிகளை புகுத்த Extension வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.