Tag Archives: Opera

இன்டர்நெட் டேட்டாவை மிச்சபடுத்த OPERA BROWSER -ஐ பயன்படுத்துங்கள்

opera_mini

இன்டர் நெட் பிரவுஸர் என்று எடுத்துக்கொண்டால் நமக்கு தெரிந்ததெல்லாம் கூகுள்குரோம் ஒன்றுதான் Internet Explorer மற்றும் FireFox எல்லாம் என்ன வென்றே தெரியாது.  சரி விடுங்கள் அந்த Old Browser கள் எல்லாம் நமக்கெதுக்கு.?… Chrome Browser னை பயன்படுத்த காரணம் அதன் வேகம் மற்றும் புதிய வெப்சைட்டும் கிளர்ச்சியூட்டும் வகையில் தயாரான பக்கங்களையும் சப்போர்ட்