Tag Archives: mobile phone

251 ரூபாய்க்கு மொபைல் போன் பொய்யல்ல உண்மைதான்.

Tamil_News_large_1460819

தற்போது, உலகிலேயே மிகவும் மலிவான, ஸ்மார்ட் மொபைல் போனை, 251 ருபாய்க்கு அறிமுகம் செய்வதாக, டில்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த, ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது, பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ‘இது சாத்தியமில்லை, ஏமாற்று வேலை’ என, சில தரப்பினர் கூறி வரும் நிலையில், ‘இந்த மொபைல் போனை வேண்டி, முன்பதிவு செய்யும்