Tag Archives: Line Chat

Line Chat மூலம் இனிமேல் பொருட்களையும் அனுப்பலாம்

download

நாம் எல்லோருக்கும் FaceBook, Whatsapp, Google Chat, என்று நிறைய Chat-கள் உள்ளது.  அதில் எல்லோரும் முதலில் Text Messages களை மட்டும் பரிமாறிக்கொண்டு வந்தோம். பின்னர் Pictures மற்றும் Videoes மற்றும் MultiMedia பைல்களை Chat செய்து வந்தோம். பின்னர் Chatting ல் ஸ்டிக்கர் மட்டும் எமோஜி படங்கள் பயன்படுத்தப்பட்டன.  இதன் மூலம் வரி