Tag Archives: IRCTC

இணையதளத்தில் 35 வினாடிகள் காத்திருந்தால்தான் டிக்கட் வாங்க முடியும்

New Alternative ticket confirmation to Waiting List Passengers, by IRCTC

இந்தியாவில் கோடிக் கோடியாக சம்பாதிக்கும் ஒரே இணையதளம் IRCTC தான் தெரியுமா. இதைப் பயன்படுத்தி தட்கலிலும், முன்பதிவிலும் மக்கள் நிறைய பேர் தங்கள் டிக்கட்களை வாங்கிக்கொள்கின்றனர். ரயில் டிக்கெட் முன்பதிவில், தொழில்நுட்ப மோசடிகளை தவிர்க்க, ‘ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், 35 வினாடிகள் கட்டாயம் காத்திருந்தே டிக்கெட் பெற வேண்டும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி.,