Tag Archives: IPL

சென்னை சூப்பர் கிங்க்ஸ் இந்த IPL மேட்சில் விளையாடுமா?

images (4)

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை அணி பங்கேற்க 2 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது, சில வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வுப் பெற்ற நீதிபதி முட்கல் தலைமையில்