Tag Archives: Healthy Life

வளமான வாழ்வுக்கு சிறந்த மூலிகை மருத்துவம்

download (11)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – நோயற்ற வாழ்வுக்கு அர்த்தம் நோய் வருவதற்கு முன்பே அதனிடமிருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்.  இதற்கு ஆங்கில மருத்துவத்தை எடுத்துக்கொண்டால் உதாரணமாக போலியோ வராததற்கு தடுப்பூசிகள் போட வேண்டும்.  ஒரு முறை போலியோ தடுப்பூசி போடலாம் நாள் கணக்கில் போட முடியாது. அதே போல் தலைவலி வந்துவிட்டால் மாத்திரை சாபபிடலாம்.