Tag Archives: Gionee
அறிமுகம் செய்யப்படும் புதிய ஜியோனி செல்போன்கள்.

ஸ்மார்ட் போன் என்ற கொள்கையை ஆரம்பித்தது ஆப்பிளாக இருக்கலாம் ஆனால் அதன் விலை அதிகமாக இருந்ததால் பலதரப்பினராலும் பயன்படுத்த முடியவில்லை. ஆனால் சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இறங்கியவுடன் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு விலையுயர்ந்த செல்போன்களைப் போலவே ஆன்டிராய்டு செல்போன் அறிமுகப்படுத்தியது. உண்மையை சொல்லப்போனால் ஆன்டிராய்டு செல்போன் இந்த அளிவிற்கு இந்தியாவில் பிரபலமாக