Tag Archives: fences

விரும்பிய டிசைனில் icon யை டெஸ்க்டாப்பில் வைக்கவேண்டுமா

somi

விண்டோஸ் இயங்கு தளத்தில் டெஸ்கிடாப்பில் தோன்றும் Icon களை மாற்றியமைத்து தமது விருப்பப்படி அமைத்துக் கொள்வார்கள் சிலர் சார்ட்கட்களை எல்லாம் தனியாகவும் பைல்களையெல்லாம் தனியாகவும் மற்றும் வேண்டிய சாப்ட்வேர்களின் Shorcut கள் அனைத்தையும் தனித்தனியாகவும் பிரித்து வைத்திருப்பர். இது Desktop ல் Right Click செய்து View ல்  Auto Arrange Icon  என்று தேர்ந்தெடுத்தால் மீண்டும்