Tag Archives: facebook limiter

பேஸ்புக்கை குறிப்பிட்ட கணினியில் தடைசெய்ய

GIqFzPQ5NX_

FaceBook னால் நிறைய நன்மைகள் இருந்தாலும் அதன் பயன்பாடுகள் அலுவலக நேரத்தில் மற்ற வேலைகளுக்கு பாதிப்பாக அமையும் தப்பித் தவறி பேஸ்புக்கினுள் நுழைந்து விட்டால் லைக், ஸேர், கமென்ட், பிரன்ட் ரெக்வெஸ்ட் என்று நேரம் போவதே தெரியாது. இதனால் அலுவலக கணினிகளில் FaceBook னை பிளாக் செய்து வைக்கவேண்டும்.  வீட்டிலும் குழந்தைகள் Facebook ல் நுழைந்து