Tag Archives: delete

நிரம்பி வழியும் Gmail inbox யை குறைப்பது எப்படி

download

பொதுவாக வணிக துறைக்கு பயன்படுத்தும் மெயில்களில் தினந்தோறும் Transaction கள் இருந்து கொண்டே இருக்கும் இந்த தகவல் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதால் ஜிமெயில் இன்பாக்ஸ் புல்லானது கூட தெரியாது. ஜிமெயில் இன்பாக்ஸில் தகவல்கள் நிரம்பியவண்ணம் உள்ளது.  ஆனால் அதை டெலிட் செய்ய முடியாது ஏனென்றால் MicroSoft OutLook னைப் போன்று சார்டிங் வசதிகள்