Tag Archives: DashLane

பாஸ்வேர்டை நிர்வகிக்க சிறந்த வழிகள்

PC-3

உங்களுடைய எல்லா பாஸ்வேர்டையும் நிரவகிப்பது கடினமான ஒன்று இதற்காகத்தான் டேஸ்லைன் என்ற சாப்ட்வேர் பயன்படுகின்றது. நிறைய பேர் தனது Gmail, Facebook, Yahoo, Twitter என்ற பல கணக்குகளின் பாஸ்வேர்டை மறந்துவிட்டு தேடிக்கொண்டிருப்பர்.  ஆதே சமயம் அதை ஒரே அடியாக மாற்றவும் முடியாது இதற்கு DashLane சிறப்பான வழியைக் கொடுத்துள்ளது. அந்த டேஸ்லேனில் இணைத்துவிட்டால் உங்கள்