Tag Archives: cry. app

குழந்தையின் எதற்காக அழுகின்றது என்பதை கண்டுபிடிக்க ஆப்

unnamed

தைவான்,ஜன.02 (டி.என்.எஸ்) குழந்தை எதற்காக அழுகிறது என்ற காரணத்தை கண்டறியும் புதிய மொபைல் ஆப் ஒன்றை தைவான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த இரண்டு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனில், நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளின் அழுகையை பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அக்குழந்தைகள் அழும் சத்தத்தை பதிவு செய்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை