Tag Archives: Chrome

பாதுகாப்பாக இன்டர் நெட் பிரவுஸ் செய்திட Incognito Window

download (4)

இன்று எல்லா வேலைகளும் இணைய தளத்தில் என்றாகிவிட்டது.  வங்கி, கரண்ட், மெயில் மற்றும் நமது சோஷியல் கணக்குகள் என்ற பலவும் இப்போது இணையதளத்தில் என்றாகிவிட்டது.  நமது சொந்தக்கணினியில் செய்தாலும் சில சமயம் பாஸ்வேர்டுகள் மற்றும் நமது History யை மற்றவர்கள்  கண்டுபிடித்து விடுகின்றார்கள்.  இதனால் நாம் பார்க்கும் அனைத்தும் மற்றவர்களுக்கு தெரிந்துவிடுகின்றது. மேலும் பாஸ்வேர்டுகள், குக்கீகளாக