Tag Archives: chat

சாட்டிங் செய்வதால் ஏற்படும் தீமைகள்!

chatting

  நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பும் தொழில் நுட்பம் மட்டும் மாறியிருக்கிறது.  முதலில் பேஜர் பின்பு மொபைல், பிறகு எஸ்.எம்.எஸ்.  இதன் தொடர்ச்சியாய் பல கணினி உபயோக சாப்ட்வேர்கள்,  இப்பொழுது வாட்ஸ்-அப் என பரிமாணமாய் மாறியிருக்கிறது.  இப்படி மாறினாலும் எண்ணிக்கையிலோ, பயன்படுத்தும் முறையிலோ, உபயோகப்படுத்தும் விதத்திலோ எந்த அளவும் மாற்றம் ஏற்படவில்லை.  ஈசலின் இறகுகளின் வேகத்தை விட