Tag Archives: Browsing Software

பிரவுஸிங் சென்டர் வைத்துள்ளீர்களா அப்போ டீப் பிரீஜ் ( Deep Freeze) இன்ஸ்டால் செய்துவிட்டீர்களா

download

Browsing Center வைத்துள்ளவர்கள் குறைந்தது 5 கணினிகளுக்கு மேல் தான் வைத்திருப்பார்கள்.  இந்த கணினிகளில் பாதுகாப்புக்கு தனித்தனியே ஆன்டி- வைரஸ் வைத்திருப்பது என்பது முடியாத காரியம்.  இலவசமாக வழங்கப்படும் ஆன்டி வைரஸ்களும் சரியாக இயங்குவது கிடையாது. மேலும் இந்த கணினிகளில் தகவல் திருட்டும் அதிகமாகியிருக்கும் ஒருவர் பயன்படுத்தியப்பின் அடுத்தவர் பயன்படுத்தும் போது முன்னவரின் தகவல்களை காண