Tag Archives: ATM

E-Wallet என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

images

இன்றை இந்திய மக்கள் தொகையில் சரிபாதி அளவுக்கும் அதிகமாக மக்கள் வங்கியில் டெபிட் கார்டினை பயன்படுத்துகின்றனர்.  இதன் மூலம் பண பரிவர்த்தகம் எளிதில் நடக்கின்றது. வங்கியின் நீண்ட நேர கியூவில் நின்று பணமெடுப்பதோ அல்லது மாற்றம் செய்வது அல்லது டெபாசிட் செய்வதோ இன்று நினைத்து பார்க்க முடியாது. ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்க இன்று கியூவில்