Tag Archives: Aerobic

எளிதான உடற்பயிற்சிகள்

aerobics-workout

  நீங்கள் அமர்ந்து கொண்டே வேலை செய்யும் பணியில் உள்ளவரா?  அப்படியானால் கழுத்துவலி, இடுப்புவலி, முதுகு வலி, தோள்பட்டை வலி மற்றும் உடல் சோர்வு உங்களை வாட்டி வதைக்குமே.  காலையில் ஒரு நாள் கூட உங்களால் அமைதியாய் எழுந்திருக்க முடியாத நிலைகள் கூட ஏற்படுமே.  அதற்கு அலுவலகம் செல்வோர் எளிதில் எடையை குறைப்பதற்கு உணவு பழக்கமும்,