Tag Archives: 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்

மே 16 – தமிழகத்தில் தேர்தல் நாள் அறிவிப்பு

tamil-nadu-polls-759

தேர்தல் நாள் எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பாவே இருந்தது.  இன்று நாளை என்று தேர்தல் ஆணையமும் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. நேற்று தேர்தல் நாளை வெளியிட்டது. மே 16 தமிழகத்தில் உள்ள அனைத்து  தொகுதிக்கும் ஒரே நாளில் நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி தேர்தல் அட்டவணை: வேட்பு மனு தாக்கல் தொடக்கம் – ஏப்ரல் 22 மனு தாக்கல் கடைசி