Tag Archives: 251 freedom mobile

251 ரூபாய் மொபைலை அரசு நெருக்கிப்பிடித்துள்ளது.

429258-freedom-251

ரூ.251 விலையில் தருவதாக அறிவித்த ‘ரிங்கிங் பெல்ஸை’ அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது, நிறுவனம் அளித்த வாக்குறுதியின்படி ஏப்ரல் மாதத்தில் இருந்து டெலிவடி செய்யவில்லை என்றால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் நொய்டா நகரைச் சேர்ந்த ‘ரிங்கிங் பெல்ஸ்’ என்ற செல்போன் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது