Tag Archives: 22 வது இடம்

வாழ்வதற்கு ஏற்றச்சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 22 வது இடம்

indian-culture

உலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடு பட்டியலில் இந்தியாவிற்கு 22வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தை பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டு கூட்டத்தில் உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் உலகின் முக்கிய 60 நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வர்த்தக தலைவர்கள், பிற உயர்