Tag Archives: 2016

ஐந்து ஆண்டுகளுக்கு பின் நாளை காலையில் முழு சூரியகிரகணம்

images (4)

சூரிய கிரகணம் என்பது புவிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரியன் சற்று மறைக்கப்படும் நிகழ்வு.  அமாவாசை தினத்தன்று தான் சூரிய கிரகணம் நிகழும். இதனால் சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியோ மறைக்கப்படும். ஒரு சில ஆண்டுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சூரிய கிரகணங்கள் வந்து போகும். சில ஆண்டுகளில் சூரிய கிரகணம் நிகழாது.  இந்தியாவில்