Tag Archives: ஹெல்மெட்

காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதித்த காவல் துறை

receipt

இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஏற்படும் விபத்தில் ஏற்படும் பாதிப்பால் தலையில் அடிபடாமல் இருக்க தலைக்கவசம் (ஹெல்மெட் ) அவசியம். அதனால் போக்குவரத்து துறை இருசக்கர வாகனங்களுக்கு ஹெல்மெட் போட வேண்டும் என்று நெறமுறைப்படுத்தியுள்ளது. ஆனால் காரில் ஓட்டுநருக்கு ஹெல்மெட் தேவையா அதுவும் பின்னிருக்கையில் உட்கார்ந்திருப்பவருக்கு மிக அதிகம் தான்.  அப்படி ஒரு சம்பவம் பெங்களுரில்

ஹெல்மெட் அணிந்தால் முடிகொட்டுமா?

images (11)

சாலையில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்கையில், எதிர்பாராத வகையில் விபத்து ஏற்படும் போது, தலையில் அடிபட்டால் உயிர் போகக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படுகின்றது.  இதனை தவர்க்க தலைக்கவசம் அணிய சொல்லி அரசு வலியுறுத்துகின்றது. ஆனால் இந்த தலைக்கவசம், தலைக்கு மட்டும் தான் கவசம் இது முடிக்கு கவசம் இல்லை. இதற்கு காரணமும் இருக்கின்றது.  தலையில் அணியப்படும் ஹெல்மெட்கள்