Tag Archives: ஹெல்மட்

ஹெல்மெட் போடாததற்கு தண்டம் கட்டிய ஆட்டோ டிரைவர்!

201510150300272560_The-driver-of-the-car-had-been-driving-without-wearing-a_SECVPF

சமீப காலங்களாக தமிழகத்தை கலக்கிக் கொண்டு வரும் விசயம் தான் இந்த ஹெல்மெட்.  தமிழகத்தில் கட்டாய தலைக்கவசம் சட்டம் வந்தப்பிறகு யாருக்கு நல்லதோ இல்லையோ திருடர்கள் மற்றும் போலி ஹெல்மெட் விற்பனையாளர்களுக்கு மிகுந்த நல்லதாக போயிற்று. அதே சமயம் விபத்துக்கள் ஏற்பட்டாலும் தலை தப்பித்துவிடுகின்றது. என்ன உடல்தான் அடிபட்டுவிடுகின்றது. அதில் என்னதான் நீங்க சட்டம் போட்டாலும்

ஹெல்மெட் இல்லையா வண்டி அவ்ளோதான்.

helmer

கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது சட்டம் தான்.  இப்போது திருச்சி மற்றம் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரளவுக்கு ஹெல்மெட் அணியத்துவங்கி விட்டார்கள். ஆனாலும் இன்னும் சிலர் வேண்டுமென்றே மெத்தனத்துடன் ஒரு சிக்னலில் தப்பித்துவிட்டு அடுத்த சிக்னலில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்களால் வாகன வழக்குகள் மொபைல் கோர்ட்டில் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. இதனால் ஒரே