Tag Archives: ஹெபடைடிஸ் பி

ஹெபடைடிஸ் பி வைரஸ்

hepatities virus

  உலகம்  முழுவதும் அமைதியாக ஹெபடைடிஸ் பி வைரஸ் நோய் பரவி வருகிறது.  இந்த நோயால் 370 மில்லியன் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.  ஒரு மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் மரணம் அடைகின்றனர்.  உலக ஹெபடைடிஸ் தினம் ஜுிலை 28 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.  இத் தினத்தையொட்டி உலகின் பல பகுதிகளிலும் கல்லீரல் நோயைக் குறித்து விழிப்புணர்வு