Tag Archives: ஸ்மித்

ஸ்மித் மைக்கில் பேசியதால்தான் கவனம் சிதறி ஆஸி. இந்தியாவிடம் தோற்றதா?

1453863523779 (1)

அடிலெய்டில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 8 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 82 ரன்கள் குவித்து நல்ல நிலையில் இருந்தது. நட்சத்திர வீரர் ஸ்டீவன்