Tag Archives: ஸ்மார்ட் போன்கள்

மின்சாரம் இல்லாமல் சார்ஜ் ஆகும் ஸ்மார்ட் போன்கள் வரப்போகின்றது

images (9)

இன்றைய உலகில் எல்லோருடைய கைகளிலும் போன்கள் உள்ளன.  அதில் ஸ்மார்ட் போன்கள் தான் அதிகம்.  இந்த ஸ்மார்ட் போன்களில் இயக்கம் அதிகமாக இருப்பதால் இதன் சார்ஜ் அதிக நேரம் நிற்காமல் போய்விடுகின்றது என்பது தான் பெரிய வீக்கம்.  இதனால் பல நிறுவனங்கள் சார்ஜ் ஆகும் திறனையும் பேட்டரியின் சேமிக்கும் திறனையும் அதிகப்படுத்திக்கொண்டே வருகின்றது. மேலும்  ஸ்மார்ட்

30 நிமடத்தில் முழு சார்ஜ் ஆகும் ஸ்மார்ட் போன்கள்

download (1)

ஸ்மார்ட் போன்கள் ஒரு பெரிய கணினியை தன் கைக்குள்ளே கொண்டு வந்தாலும் அதன் மின்சக்தி அதிக செலவை கட்டுப்படுத்த முடிவதில்லை.  ஒரு நாள் முழுக்க கூட உபயோக படுத்த முடிவதில்லை. லேப்டாப்பை விட மிக வேகமாக சார்ஜ் குறைந்து விடுகின்றது. இதை தவிர்க்க OPPO  நிறுவனம் ஆர் 5 கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த வகை ஸ்மார்ட்

ஸ்மார்ட் போன்களை விற்கின்றீர்களா அப்படியென்றால் இதைப்படியுங்கள்.

restsmartphone01-14-1450090753

வந்து கொண்டே இருக்கும் புதிய மாடல்களும் புதிய தொழில்நுட்பங்களும் ஸ்மார்ட் போன்களை மாற்றிக்கொண்டே  இருக்க வைக்கின்றது.  ஒரு போன் வாங்கி மூன்று மாதம் ஆனால் அது சந்தையில் பழமையாகிவிடுகின்றது.  மேலும் அதற்கான  உதிரிபாகங்களும் நின்று விடுகின்றது.  இந்த நிலையில் புதிய மாடல்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க பழைய போன்களை விற்றுவிடுகின்றோம். ஸ்மார்ட் போன்கள் நமது

வந்தாச்சு பெப்சி ஸ்மார்ட் போன்கள்

download (99)

  குளிர்பானம் தயாரிக்கும் கம்பெனியான பெப்சி குளிர்பானங்கள் விற்று பெரிய நிறுவனமாக வந்த பிறகு இப்போது ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இறங்கியுள்ளது.   இந்த பெப்சி நிறுவனம் நான்கு மாதங்கள் முன்னர் ஸ்மார்ட் போன் தயாரிக்கும் கம்பெனியில் இறங்கியுள்ளோம் என்றும் அதற்காக பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனத்துடன் கூட்டு சேர்வதாக கூறியிருந்தது. அந்த நிறுவனம் கூட்டு