Tag Archives: ஸ்மார்ட் போன்

freedom 251 மொபைல் நிறுவனம் பணத்தை திருப்பி அளிக்க முடிவு

freedom-251-fail

கடந்த இரண்டு வாரமாக அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் மீடியாக்களில் மிகவும் ஹாட்டான செய்தி என்றால் அது  இந்த 251 ரூபாய் மொபைல் தான் தினமும் இதைப்பற்றி புதிய செய்திகள் வந்தவண்ணம் இருந்து கொண்டே தான் இருந்தது.  எப்படி 251 ரூபாய்க்கு மொபைல் தயாரிக்க முடியும்? வருமான வரித்துறை சோதனை, அரசாங்கம் நெருக்கடி போன்ற பல சிக்கல்களில்

ரூ.251 க்கு ஸ்மார்ட் போன் வேண்டுமா ஆர்டர் கொடுங்கள் வீடு தேடி போன் வரும்

freedom_251_15_ndtv

ரூ.251 விலையில் மலிவான ஸ்மார்ட் போன் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ்  ரிங்கிங் பெல் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. ப்ரீடம்251 என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மொபைல் அறிமுக விழாவில் மத்திய  அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்றார். இந்த ஸ்மார்ட்போன் 4 அங்குல டிஸ்பிளே, 1.3 கிகாஹெர்ட்ஸ் குவாட்கோர்

ஸ்மார்ட் போனுக்காக கற்பை இழந்த சிறுமி

Chennai 14 Years Old Girl 1

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது என்பது உண்மைதான்.  ஆனால் அதே தொழில்நுட்பம் இளவயதினரை எவ்வளவு பாழ்படுத்தியுள்ளது தெரியுமா?  பதின்ம வயதில் சற்றே காலடி எடுத்து வைத்த சிறுமி ஸ்மார்ட்போனுக்காக தன்னையே விற்றுள்ளார். வதோதராவில் உள்ள 13 வயதுச்சிறுமி கஷ்யப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை மூன்று வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.  இந்த 13 வயதுச்சிறுமியை அவர் அன்னை வளர்த்துள்ளார்.

ஸ்மார்ட் போன் ஒழித்த சாதனங்களின் பட்டியல்

images (13)

எல்லார் கைகளிலும் போன் இருக்கின்றது.  அதில் பாதிப்பேருக்கு ஸ்மார்ட்போன் இருக்கின்றது. இந்த ஸ்மார்ட் போன்தான் தற்போதைய தொழில்நுட்பத்தின் உச்சம் என்று தன்னை தானே விளம்பரம் படுத்திக்கொண்டு முன்னிலையில் நிற்கின்றது.  எல்லாம் சரிதான் இந்த ஸ்மார்ட் போன் வளர்ந்து வரும் போது அதன் பாதையில் எத்தனை சாதனங்களை உருத்தெரியாமல் அழித்துவந்துள்ளது….! இந்த ஸ்மார்ட் போனில் கேமராவானது HD

புதிய Curved LG G Flex Smart Phone

lg_g_flex_review_sg_14-820x420

Electronic தயாரிப்புகளில் LG தரம் வாய்ந்த பொருட்களையே உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றது.  இந்த வகையில் இப்போது ஸ்மார்ட் போன் தயாரிப்பிலும் கலக்கி வருகின்றது. தற்சமயம் LG தனது புதிய படைப்பான LG gFlex என்ற மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மிகவும் வேகமானது மட்டுமின்றி சரியாகவும் இயங்கக்கூடியது.  இதன் RAM 2GB Memory

3GB RAM உடன் லினோவாவின் K5 Note ஜனவரி வெளியீடு

download

கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான லினோவா தற்போது ஸ்மார்ட் போன்களிலும் காலை பதித்துள்ளது.  இதன் ஸ்மார்ட் போன்கள் சந்தையில் ஒரு தனித்தன்மை கொண்டுள்ளது. அட்டகாசமான ஆப்சன்களையும் விலைகுறைவையும் கொடுத்து.  வாடிக்கையாளர்களை தம்மீது கவனம் செலுத்தவைக்கின்றது. ட்வீட்டர் செய்தியில் லினோவா தனது புதிய ரக k4 Note யை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த K4 Note ஆனது ஜனவரி

ஸ்மார்ட் போன்கள் சார்ஜ் நிற்க பிளாக் தீமை பயன்படுத்துங்கள்.

download

பொதுவாக ஆன்டிராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள் சந்தையில் உள்ளது.  அதில் ஆன்டிராய்டு போன்களுக்கு அதிக சந்தை மதிப்பு இருந்தாலும் இதன் பெரிய மைனஸ் பாயின்ட் என்னவென்றால் இதன் பேட்டரி நிற்கும் கால அளவு மிகக் குறைவு.  தொடர்ந்து சாட்டிங் அல்லது வீடியோவை பார்த்துக் கொண்டு இருந்தால் அதன் பேட்டரி நான்கு மணிநேரத்தில் குறைந்துவிடுகின்றது. இதற்கு

அறிமுகம் செய்யப்படும் புதிய ஜியோனி செல்போன்கள்.

15-gionee11

ஸ்மார்ட் போன் என்ற கொள்கையை ஆரம்பித்தது ஆப்பிளாக இருக்கலாம் ஆனால் அதன் விலை அதிகமாக இருந்ததால் பலதரப்பினராலும் பயன்படுத்த முடியவில்லை.  ஆனால் சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இறங்கியவுடன் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு விலையுயர்ந்த செல்போன்களைப் போலவே ஆன்டிராய்டு செல்போன் அறிமுகப்படுத்தியது. உண்மையை சொல்லப்போனால் ஆன்டிராய்டு செல்போன் இந்த அளிவிற்கு இந்தியாவில் பிரபலமாக

Android போனை வேகமாக செயல்பட வைக்க இதைப்பின்பற்றுங்கள்

images (67)

ஆன்டிராய்டு போன் எல்லாருக்கும் பிடித்தமானது.  அதில் எல்லா கேம்ஸ்கள் மற்றும் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்து உபயோகிக்கத்தான் அதை வாங்குவார்கள்.  யாரும் போன் பேசுவதற்கு மட்டும் ஸ்மார்ட் போன்களை வாங்குவது கிடையாது.  ஆனால் வாங்கிய போது இருந்த இந்த போனின் வேகம் போக போக குறைந்துவிடும்.  ஒரே ஒரு போன் செய்ய அவசரத்திற்கு கான்டக்ட் லிஸ்ட் கூட