Tag Archives: ஸ்மார்ட் டிவி

இன்டல் ஸ்டிக் கம்ப்யூட்டர் வந்தாச்சு இனிமேல் அனைத்து டிவிக்களும் ஸ்மார்ட் டிவி தான்

download

எண்பதுகளில் ஒரு தெருவில் யாராவது ஒரு வீட்டில்தான் டிவி இருக்கும் அதுவும் கருப்பு வெள்ளைதான் ஒரே ஒரு சானல் மட்டும் தான் வரும் அதுவும் இந்தி மற்றும் அனைத்து மொழிகளிலும் வரும் தமிழில் என்றாவது ஒரு நாள் வரும். தொன்னூறுகளில் ஒரளவு எல்லாருடைய வீடுகளிலும் டிவி வந்துவிட்டது பின் 2000 மற்றும் 2010 க்குள் இருபது