Tag Archives: ஸ்டெம்செல்

இரத்த புற்று நோயை குணப்படுத்தலாம்.

blood cancer

ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் இரத்த புற்று நோயை குணப்படுத்தலாம் என்று பிரபல ஸ்டெம் செல் விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளருமான யுகியோ நாக்கமுரா தெரிவித்துள்ளார். இந்திய-ஜப்பான் கூட்டு முயற்சியில் இயங்கும் ” நிச்சிஇன் ” புத்துயிர் மருத்துவ மையம் சார்பில், சர்வதேச ஸ்டெம் செல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பிரபல ஸ்டெம் செல் விஞ்ஞானியும்,