Tag Archives: வைட்டமின்கள்

விட்டமின் குறைவும் அதன் நோய்களும்

vitamin

  வைட்டமின் A: வைட்டமின் A குறைந்தால் கண்பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.  கருப்பையில் கரு வளர்வதற்கும் பிறந்த குழந்தை போஷாக்குடன் வளரவும் இந்த வைட்டமின் தேவை.  எலும்புகளும் பற்களும் வளர்வதற்கு வைட்டமின் A உதவி செய்கிறது. பச்சை காய்கறிகள், முருங்க கீரை, வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய்