Tag Archives: வேம்பு

தொழுநோய் தீர வேண்டுமா

99881947-Leprosy1

நோய்களில் எய்ட்ஸ், புற்றுநோய் தான் மிகக்கொடியது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் தொழுநோய் தான் மிகக்கொடியது.  ஏனென்றால் இந்நோய் தாக்கியதே தெரியாது குறைந்தது 10 வருடங்கள் வரையிலும் தெரியாது.  சிலருக்கு 5 வருடங்கள் ஆகும்.  இது நுண்கிருமிகள் தாக்குதலால் ஏற்படுகின்றது. இந்த நோய் வந்த தாக்க ஆரம்பித்தவுடன் நோய்க்கிருமிகள் முதலில் தோலை தாக்கி கொப்புளங்களை வரச்செய்கின்றது.  பின்