Tag Archives: வெந்நீர்

எளிதாக தொப்பை குறைய வெந்நீர்

Blog-Announcing-Hot-Water

உட்கார்ந்த இடத்தில் வேலைசெய்வதாலும் அதிக அளவு கொழுப்பு உணவுகளை உட்கொள்வதாலும் தான் தொப்பை விழுகின்றது.   இந்த தொப்பை விழுந்தவர்கள் தங்களது தொப்பையை குறைக்க அனைத்து வழிகளையும் பின்பற்றுகின்றனர்.  ஆனால் எதிலும் வெற்றி கிடைக்காததால் மீண்டும் பழைய படி சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து சாப்பிட ஆரம்பித்துவிடுகின்றனர். இது தான் உண்மை.  இந்த தொப்பையை குறைக்க நடைபயிற்சி

சுடுதண்ணீரை மீண்டும் கொதிக்கக்கூடாது

hot water

டீ தயாரிக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரை அடுப்பில் கொதிக்க வைக்கிறீர்கள்.  பின் அடுப்பை நிறுத்தி விடுகிறீர்கள்.  ஏதோ ஒரு விஷயத்தால் உங்கள் கவனம் திசை திருப்பப்படுகிறது.  டீ போட வேண்டும் என்று நீங்கள் மீண்டும் நினைக்கும் பொழுது அந்த தண்ணீர் ஆறிப் போயிருக்கும்.  எனவே நீங்கள் மீண்டும் அந்த நீரை கொதிக்க  வைப்பீர்கள்.  மீண்டும் இது