Tag Archives: வெந்தயம்

மருத்துவ குணம் நிறைந்த வெந்தயம்

vendayam

வெந்தயம் சிறந்த நறுமணம் மற்றும் சுவையூட்டும் தாவரப் பொருளாகும்.  இது அஞ்சாரப் பெட்டியில் தவறாமல் இடம் பெறக் கூழய ஒன்றாகும். பல்வேறு மருத்துவத் தன்மைகளை கொண்டுள்ளதால் இது மருத்துவ தாவரமாகவும் விளங்குகிறது.  வெந்தயத் தழை சிறந்த கீரையாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.  பண்டைக் காலத்திலிருந்தே வெந்தயம் உணவு வகைகளில் நறுமண மூட்டவும், சுவையூட்டவும் உபயோகப்படுத்தப்படுகிறது. வெந்தயம் உணவில் பல்வேறு