Tag Archives: வெட்டுக்காயம்

ஆறாத புண்கள் குணமாக

-e1428915311652

சில பேர்களுக்கு புண்கள் வந்தால் சீக்கிரமாக ஆறாது.  குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாவம் தான்.  சீழ் பிடித்து, வீங்கி, நெறிகட்டி பின் ஆறுவதற்குள் மாதங்கள் ஆகிவிடும்.  இந்த பிரச்சினை தீர நாம் செய்ய வேண்டியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கிணற்றுப்பாசான் இலையை நன்றாக கசக்கி புண்கள் மீது சாறு பிழிந்துவிடவும். அந்தச்சாறு மெதுவாக கீழிறங்கி புண்களுக்குள்

அடிபட்டு இரத்தம் வந்தால் உடனடியாக நிறுத்த இதை செய்யுங்கள்

images

உடலில் அடிபட்டு இரத்தம் வந்தால் கவலைப்பட வேண்டாம். ஆனால் சிலருக்கு இரத்தத்தை கண்டாலே வலி மற்றும் வேதனை வந்து தொந்தரவு செய்து விடும். இது ஒரு வித போபியா.  சமையல், வீட்டு வேலைகள், தொழிற்சாலைகளில் தீடிரென்று விபத்தில் கையில் பிளேடு பட்டு இரத்தம் வந்துவிடும். அப்படியே விட்டால் சிலர் உடம்பிற்கு இரத்தம் உறைந்து நின்றுவிடும்.  ஆனால்