Tag Archives: வெடித்து

சென்னையில் செல்போன் வெடித்து பார்வை பறிபோன சிறுவர்.

dhanush_002

தற்போது போன்கள் மலிவாக கிடைக்கின்றது. ஆனால் ஆபத்தும் அதிகரித்துவிடுகின்றது. இதனால் விபத்துகள் போனால் நிறைய நடக்கின்றது.  செல்பீயால், பேசிக்கொண்டே போய் விபத்தில் சிக்குவது, சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவது. போன்ற பல. செல்போனை சார்ஜில் போட்டபடியே பேசியபோது செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் அடுத்த செய்யூர் பகுதியை சேர்ந்த எட்டியப்பன் (40) வெண்ணிலா