Tag Archives: வெடிகுண்டு

வெடிகுண்டு மிரட்டல் குற்றவாளி ரயிலில் இருந்து தப்பி ஒட்டம்

201601211117096605_Terrorist-Escaped-from-police-custody_SECVPF

வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஆம்பூரில் போலீசார் ஒரு வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வாலிபர் திரிபுரா மாநிலம் உன்னிகுட்டி மாவட்டம் கைலாஸ்கர் பகுதியை சேர்ந்த சையது இமாம் அலியின் மகன் சையது முகமது அலி (39) என்பது தெரியவந்தது. இவன் டெல்லி, மும்பை  உள்பட நாடு முழுவதும் உள்ள