Tag Archives: வீச்சு

காதலன் மீது ஆசிட் வீச்சு – காதலி துணிகரம்

Men-Acid-Attack-750x500

உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் எனும் பகுதியில் வசிப்பவர் அப்ரீன் (20). அவர் அதே ஊரைச்சேர்ந்த சுராஜ்(22) என்பவரை காதலித்து வந்தார். சுராஜ், ஹரித்துவாரில் வேலை செய்துவருகிறார். இருவரும் ஒன்றாக கல்லூரியில் படித்ததில் இருந்தே காதலித்து வந்தனர். சுராஜின் காதலை அவரின் பெற்றோர்கள் ஏற்கவில்லை என்பதால, அவர் தனது வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.