Tag Archives: விஸ்வகர்மா

ஏசு கிறிஸ்து ஒரு இந்தியரா? புது சர்ச்சையை கிளப்பியுள்ள 75 ஆண்டு பழைமையான புத்தகம்

download

ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்துவாகச் சித்திரித்து, மராத்தி மொழியில் எழுதப்பட்ட புத்தகம், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரும், ஹிந்துத்துவ சிந்தனையாளருமான வி.டி.சாவர்க்கரின் சகோதரர் கணேஷ் சாவர்க்கர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதுகுறித்து வீர சாவர்க்கர் நினைவு அறக்கட்டளையின் தலைவர் ரஞ்சித் சாவர்க்கர், மும்பையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வி.டி.சாவர்க்கரின்